Food License
All food related business needs license to run food business
Description
உணவு சார்ந்த தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஒவ்வொருவரும் அரிசி, காய்கறி, எண்ணெய், பால், மளிகை பொருட்கள், இறைச்சி, சாக்லேட், பிஸ்கட், ஜூஸ், டீ கடை, ஹோட்டல், பேக்கரி, குளிர்பானம் விற்பனையாளர்கள், பெட்டி கடை, மருந்து கடைகள், பழக் கடைகள், பானிபூரி கடைகள், அனைவரும் உணவு தர சான்று பெறுவது அவசியம்.